முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் பட்ஜெட் விலையிலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இதை செயல்படுத்த இந்தியாவின் குறிப்பாக இதை செயல்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோ,கூகுள் நிறுவனத்தின் கூட்டாண்மை பயன்படுத்தலாம்.

 How a Philips smart bulb works| Neeno tech Tamil

குறிப்பாக பிசினஸ் ஸ்டாண்டர்டின் புதிய அறிக்கையானது, வரவிருக்கும் பட்ஜெட் ஜியோ ஆண்ட்ராய்டு .

ஸ்மார்ட்போனின் 10 கோடி யூனிட்கள் உருவாக்கம் செய்யப்பட உள்ளன என்கிற ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது என்பது .

குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போனின் மேலும் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போனின் குறைந்த விலை நிர்ணயத்தின் பெரிய பங்கை முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் எடுத்துக்கொள்ளும், காரணம் என்னவென்றால் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது தொகுக்கப்பட்ட ஜியோ டேட்டா திட்டங்களுடன் அனுப்பப்படலாம். குறிப்பாக பயனர்கள் ஜியோபோன் 4ஜி பீச்சர் போனை வாங்குவதையே போலவே இருக்கும்.

 REDMI 9I இந்தியாவில் செப்டம்பர் 15 அறிமுகமாகும்.

நம்பகமான நிறுவனமான ஜியோ சில மக்களின் நம்பகமான நிறுவனமான ஜியோ சில ஆண்டுகளுக்கு முன்பு அதன் முதல் 4ஜி பீச்சர் போனிற்கான நல்ல தேவையை கண்டறிந்தது. இந்தியாவில் அதிகமான பயனர்கள் 4ஜி அனுபவிக்க வேண்டும் என்று ஜியோ நினைக்கிறது, இதன் மூலம் அவர்களின் 2ஜி அடிப்படையிலான போன்கள் மெல்ல மெல்ல காணாமல் போகும்.

Post a Comment

Previous Post Next Post