
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. புதிய இயங்குதளம் வெளியானது முதல் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது உயர் ரக ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு புதிய இயங்குதளத்திற்கான அப்டேட்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் விரைவில் ஓரியோ அப்டேட் பெற இருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுத்திருக்கிறோம். தொடர்ந்து வரும் பட்டியலை பார்த்து உங்களது சாம்சங் ஸ்மார்ட்போனும் இடம் பிடித்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

Post a Comment