உலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனமானது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது.

உலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனமானது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது.

சமீபத்தில் ஸ்டேட்டஸ்(Status) போடுவதில் மாற்றம் செய்த வாட்ஸ் அப்- ஆனது தற்போது மெசேஜ்(Message) அனுப்புவதிலும் எழுத்துக்களின் அளவுகளிலும்(Font style and Size) மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.

இந்த புதிய பதிப்பில் ஒருவருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் தகவலை அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குள்ளாக Unsend மற்றும் Edit செய்ய இயலும். மேலும் எழுத்துக்களை Italic, Bold போன்றவையாக மாற்ற முடியும்.

நாம் அனுப்பும் தகவல் ஒரு பெரிய வாக்கியமாக இருந்தால், அந்த வாக்கியத்தில் தேவைப்படும் இடத்தில் முற்றுப்புள்ளி(Sentance Correction) போன்றவை வைக்கப்படும்.

தற்போது ஆய்வில் உள்ள இந்த பதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசதியினை வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற பதிப்பில் நாம் பெறலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்கு தளங்களில் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post