உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்து பேஸ்புக் வீடியோ, இன்ஸ்டக்ரம் வீடியோ மற்றும் யுடியூப் வீடியோ போன்றவற்றை ஒரே செயலியில் இருந்தபடியே டவுன்லோட் செய்து கொள்ள உதவும் செயலி ஒன்றை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
இந்த செயலியை பயன்படுத்தி மேல் குறிப்பிட்ட அனைத்து தளங்களில் இருக்கும் வீடியோகளை மிக இலகுவாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.
إرسال تعليق