தங்கள் கணினியின் Load ஆகும் நேரத்தை குறைப்பது எப்படி....அனைவரும் கூறும் ஓர் பொது குற்றசாட்டு ...என் கணினி ஆரம்ப காலத்தில் நன்றாக தான் இயங்கியது....பின்னர்..நாளடைவில் என் கணினி Loading ஆக அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது...என்பது தான்......
இதற்கு காரணம்....என்ன மற்றும் தீர்வு என்ன......ம்ம்ம்..அதற்கு காரணம்...ஆரம்பகாலத்தில் தாங்கள் தங்கள் கணினியில்..சில மென்பொருட்களையே நிறுவி இருந்து இருப்பிர்கள்...ஆனால் தற்போது தாங்கள்....அதிக மென்பொருட்களை நிறுவி இருப்பிர்கள்....அதற்காக தங்கள் மென்பொருளையேவா நிறுவாமல் இருப்பது....தேவையில்லை ..இந்த பிரச்சனைக்கு காரணம்...
தங்கள் நிறுவி உள்ள மென்பொருட்களில்...சில தங்கள் கணிணி ஆரம்ப நிலையிலேயே இயங்கும் படி அமைக்கப்பட்டிருக்கும்....ம்ம்ம் அதை ஏப்படி நீக்குவது என தான் நாம் தற்போது காண இருக்கின்றோம்.
முதலில் தாங்கள் தங்கள் கணினியின் விண்டோவை திறந்துக் கொள்ளுங்கள்....பின்னர்...ஸ்டார்ட் பட்டனையை அழுத்தவும்...பின்னர் வரும் Start Menuவில் ரன் பாக்ஸை (RUN Box) கிளிக் செய்யவும் பின்னர்....வரும் விண்டோவில் கீழே கோடிட்டு காட்டபட்டிருக்கும்...எழுத்தை அங்கு .......
Typeசெய்யவும்...பின்னர் Ok என தரவும்.
msconfig
பின்னர் தங்களுக்கு ஓர் விண்டோ தோன்றும்....உதவிக்கு, விளக்கத்திற்கு படத்தை பார்க்கவும்....அதில் தாங்கள் Startupஎன்னும் டேப்பினை தேர்வுச் செய்யவும்....தற்போது தங்கள் கணினியில் ஆரம்ப நிலையில் இயங்கும் அனைத்து மென்பொருட்களும் காட்டப்படும்...இதில் தங்களுக்கு எந்த....மென்பொருள் ஆரம்ப காலத்தில் இயங்க தேவையில்லையோ அதன் மேல் இருக்கும் டிக்(TICK)குறியீட்டை நீக்கிவிடவும்.....பின்னர் APPLY , Ok கொடுத்து வெளியேரவும்....அவ்வளவு தான்...இனி அந்த மென்பொருள் தங்கள் கணினியின் ஆரம்ப காலத்தில் இயங்காது....Apply என தந்தவுடனே தங்களுக்கு , தங்கள் கணினியை ரிஸ்டார்ட் பண்ணவேண்டுமா என் கேட்கும்...அதற்கு தங்கள் ஆம் என கூறி தங்கள் கணிணியை Restart செய்யுங்கள்....இனி தங்கள் கணினியின் லோடு ஆகும் நேரம் குறையும்.
முக்கியம்: தங்கள் நிறுவிய மென்பொருட்களை ....ஆரம்ப நிலையில் இருந்து நீக்கலாம்.....தவறுதலாக...மற்ற சிஸ்டம் மென்பொருள்கை நீக்கிவிடதிர்கள்.....
HELP IMAGES:
இன்றைய டிப்ஸ்:தங்கள் கணினி விரைவாக...ஆப் ஆக அதாவது SHUTDOWNஆக.....
CTRL+ALT+DELETE கீகளை அழுத்தி Task Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள்...பின்னர் மேலே உள்ள விண்டோவில் Shut Down என்பதை கிளிக்செய்க...பின்னர்..CTRL கீயை அழுத்தியவாறே TURN OFF என்பதை கிளிக் செய்க..என்ன ஆச்சரியம்...தங்கள் ஒரு வினாடிலியே ஆப் ஆகி விட்டது...ம்ம்ம்
إرسال تعليق